* ஒரு சிசுவின் கையில் ரேகைகள்3- வதுமாதத்திலிருந்துஉரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின்அடிப்பகுதியிலிருந்துஅதன்மேல்பாகம்
வரை வளர்வதற்கு 6மாதங்கள்ஆகின்றன. கால்நகங்களை விட கைவிரல் நகங்கள்வேகமாகவளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாகதினமும்40 முதல்100 தலைமுடிகள்உதிர்ந்து விடுகின்றன.
* கம்யூப்ட்டரில் சிலமணி நேரங்கள்பணிபுரிந்து விட்டு பார்வையை சிலநொடிகள்வெள்ளைநிற காகிதத்தில்செலுத்தினால் அந்தக்காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத்தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில்மிகவும்வளரக்கூடிய முடி, தாடியில்
வளரும்முடிதான். ஏனென்றால் ஒருவர்தனது வாழ்நாளில்தாடியை எடுக்காவிட்டால்அது 30அடி நீளம்வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின்சுவைமொட்டுகளின்பெரும்பகுதிஅழிந்து போய்விடுகின்றன.
* மனித தாடை 80கிலோ எடையை இழுத்து அசைக்கக்கூடிய தாகும்.
* சிரிப்பது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6வயது வரை குழந்தைகள்ஒரு நாளைக்கு 300தடவைகள் சிரிக் கின்றன. 18வயதைக்கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும்அதிகமான தசைகள் இருக்கின்றன.இது உடல்எடையில் 40 சதவீதமாகும்.
* உலகில் மனிதர்களிடம்பொதுவாககாணப்படும் ரத்த குரூப் ஓ.அபூர்வமான ரத்தகுரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப்கண்டு பிடிக்கப்பட்ட பின்னர்உலகில்மொத்தம் 10 பேரிடம்மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளத.
* மனிதனின்நரம்புகளை ஒட்டு மொத்தமாகநீளமாக்கினால் அது 45 மைல்நீளமாக இருக்கும்.
* மனிதனின் உடலில்ஒரு நிமிடத்திற்கு 300கோடி அணுக்கள்செத்து மடிகின்றன.
* மனித மூளையில் 85 சதவீதம்தண்ணீர்தான்உள்ளது.
* ஒரு மனிதனின் தலையில்சராசரியாகஒரு லட்சம் முடிகள் இருக் கும்.
* ஒரு மனிதன் தனது வாழ்நாளில்16 ஆயிரம்காலன் தண்ணீர் குடிக்கிறான்.








