கடலூரில் தொடங்கியது தொடக்க கல்வித்துறை கலந்தாய்வு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கடலூரில் தொடங்கியது தொடக்க கல்வித்துறை கலந்தாய்வு:

கடலூர் மாவட்ட தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் களுக்கான பணிநிரவல் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கடலூர் புதுப்பாளையம் திரு தூய இருதய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன் பொறுப்பில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. நேற்று காலையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது. 13 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 18 உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன. கலந்தாய்வில் 6 மனமொத்த மாறுதல் மற்றும் 12 பொது மாறுதல் உத்தரவுகளை தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரன் வழங்கினார். பிற்பகலில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வில் 13 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான இடங்கள் நிரப்பப்பட்டன. அதற்கான ஆணைகளை தொடக்க கல்வி அலுவலர் வழங்கினார்.
தொடர்ந்து இன்று காலை (18ம் தேதி) பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வும், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H