Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TRAINING FOR TEACHERS
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு முன்று நாள் உண்டு உறைவிட பயிற்சி:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு முன்று நாள் உண்டு உறைவிட பயிற்சி:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2174 முதுநிலை
ஆசிரியர்களுக்கு மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.,29, 30 மற்றும் அக்.,1ல் பயிற்சிகள்
நடக்கின்றன.இதுகுறித்து மாவட்டங்களில் பயிற்சி நடக்கும் இடம் மற்றும்
ஆசிரியர்கள் விவரம்:
மதுரை: அழகர்கோவில் மகாத்மா பள்ளியில், 178 வரலாறு
ஆசிரியர்கள்.திண்டுக்கல்: பாறைப்பட்டி ஆர்.வி. எஸ். பொறியியல் கல்லூரியில்,
225 இயற்பியல் ஆசிரியர்கள்.சேலம்: சின்னதிருப்பதி ஜெய்ராம் கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் 219 வேதியியல் ஆசிரியர்கள்.
நாமக்கல்: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப
கல்லூரியில் 317 ஆங்கிலம் மற்றும் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல்
கல்லூரியில் 191 தாவரவியல் ஆசிரியர்கள்.விழுப்புரம்: சின்னசேலம் சிறுமலர்
பள்ளியில் 283 கணித ஆசிரியர்கள்.ஈரோடு: கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியில்
178 விலங்கியல் ஆசிரியர்கள் மற்றும் வெங்கடேஸ்வரா பள்ளியில் 313 வணிகவியல்
ஆசிரியர்கள்.பயிற்சி விவரம் மற்றும் பங்கேற்கும் நேரம் குறித்த தகவல்
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








