வருகின்ற 05.10.2014
ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை TRB அலுவலகம் முன்பாக நமது
தமிழக முதலமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக உண்ணாவிரதம் நடைபெற
உள்ளது ,அது சமயம் அனைத்து TET தேர்ச்சி பெற்ற 90 மதிபெண்ணுக்கு மேல்
பெற்று பணிவாய்ப்பை இழந்த அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள
இருப்பதால் அனைவரும் வந்து கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு
கொள்ளபடுகிறது .முறைப்படி சென்னை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது .
தொடர்புக்கு :
மு.ஜெயகவிதபாரதி -- 9486948138
ரிஷி
முனுசாமி -- 9940242636
துரை -- 8608568256
மு.ஜெயகவிதபாரதி -- 9486948138
ரிஷி
முனுசாமி -- 9940242636
துரை -- 8608568256