விபத்தில் படுகாயமடைந்த உதவி தலைமை ஆசிரியருக்கு இழப்பீடு:ஐகோர்ட் தலைமை நீதிபதி வழங்கினார்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


விபத்தில் படுகாயமடைந்த உதவி தலைமை ஆசிரியருக்கு இழப்பீடு:ஐகோர்ட் தலைமை நீதிபதி வழங்கினார்:

சாலை விபத்தில் படுகாயமடைந்த உதவி தலைமை ஆசிரியருக்கு ரூ.75 லட்சத்துக்கான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் வழங்கினார்.கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் ஏ.ஜேசுதாஸ் (57). இவர் எலத்தகிரியில் உள்ள செயின்ட் தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த கார் ஜேசுதாஸின் வாகனத்தின் மீது மோதியது.
இதில், ஜேசுதாஸ் பலத்த காயம் அடைந்தார். முதலில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு பல்வேறு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் அவரது உடலின் இடுப்புக்கு கீழ் செயல்படவில்லை. இதைத் தொடர்ந்து, இழப்பீடு கோரி கிருஷ்ணகிரி சார்பு நீதிமன்றத்தில் ஜேசுதாஸும் அவரது மனைவியும் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த சார்பு நீதிமன்றம் ரூ.70.89 லட்சம் இழப்பீடாக வழங்க டாடா ஏஐஜி பொது காப்பீட்டு நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து டாடா ஏஐஜி காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு நடத்திய லோக் அதாலத்தில் மேல்மறையீடு செய்தது.
இதில், பாதிக்கப்பட்ட ஜேசுதாஸுக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க லோக் அதாலத் உத்தரவிட்டது.
இதற்கான கசோலையை ஜேசுதாஸின் மனைவி சிறியபுஷ்பம் சின்னராணியிடம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்கினார். வழக்குரைஞர்கள் என்.விஜயராக வன், வி.விஜயராகவன் உடனிருந்தனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H