தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில்
ஏற்படுத்தப்பட்ட பல்வேறு மாறுதல்களில் ஒன்றாக ஆண்டுதோறும் அரசுப்பள்ளி மாணவர்களின்
அறிவியல் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில்
06.11.2014 அன்று அறிவியல் கண்காட்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கள்ளக்குறிச்சியில்
நடைபெற்றது.இதில் இக்கல்வி மாவட்டத்தை சேர்ந்த 137 பள்ளிகல் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை
சமர்பித்தனர்.இதில் தெங்கியாநத்தம் அரசினர் உயர்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஆர்.கனிமொழியின்
படைப்பான நிலச்சரிவை முன்கூட்டியே கண்டறியும் கருவி மற்றும் விவசாயத்தில் மண்ணின் ஈரப்பதத்தை
கண்டறியும் கருவி சமர்பிக்கப்பட்டதற்காக கல்வி மாவட்ட அளவில் அனைத்திலும் முதலிடம்
பெற்றது.இம் மாணவியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மார்ஸ் மற்றும் கள்ளக்குறிச்சி
மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கோ.தனமணி மற்றும் தெங்கியாநத்தம் அரசினர் உயர்நிலைப்
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு,கா.மணி அவர்கள் பாராட்டி மாணவிக்கும் இம் மாணவியை உருவாக்கிய
பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் திரு.இரா.சிவப்பிரகாசம் மற்றும் திருமதி K.சிவாகயல்விழி
ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.இம் மாணவியின் படைப்பு மாநில அளவில் முதலிடம்
பெற கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
என்குரல்
கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் முதலிடம்-அரசினர் உயர் நிலைப் பள்ளி தெங்கியாநத்தம்:
கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் முதலிடம்-அரசினர் உயர் நிலைப் பள்ளி தெங்கியாநத்தம்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022