Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு விதிகளில் திருத்தம்:
பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில்
பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்
நிலை-2, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகியப் பதவி உயர்வுக்காக சார்நிலை
அலுவலர்களுக்கானக் கணக்குத் தேர்வு பாகம்-1-இல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற
விதி நடைமுறையில் இருந்தது. இந்த விதியை திருத்தம் செய்து தமிழக அரசு
அண்மையில் கடிதம் வெளியிட்டுள்ளது
அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக இந்தத் தேர்வை இனி எழுத வேண்டியதில்லை.இந்த நடைமுறையை அகற்றியதற்காக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








