Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பட்டய கணக்காளர்கள் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு:
புதுதில்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் சார்டட் அக்கோன்ட் ஆப் இந்தியா
(ஐசிஏஐ)நிறுவனத்தில் பட்டய கணக்காளர்கள் படிப்புக்கான இறுதித்தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த நவம்பர் 7 முதல் 21 வரை பட்டய கணக்காளர்கள்
படிப்புக்கான இறுதித்தேர்வும், டிசம்பர் 14ல் காமன் புரோவிஷியன்சி டெஸ்ட்
(சிபிடி)ஆகிய தேர்வும் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள்
இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
குர்கானில் உள்ள விஜேந்தர் அகர்வால் (558-69,75%)முதல் இடத்தையும்,
அகமதாபாத்தில் உள்ள பூஜா பாரிக் (556-69.50%)இரண்டாம் இடத்தையும்,அவுராவில்
உள்ள நிகிதா கோயல் (553/800-69.13%)மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சிஏ தேர்வு: குரூப்-1 தேர்வை மொத்தம் 64,972 பேரும், குரூப் 2 தேர்வை 66.552 பேரும் என மொத்தம் 15,208 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
சிபிடி தேர்வு: இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்து, மொத்தம் 14,880 தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு முடிவுகள் caresults.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








