Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
சென்னை தீவுத்திடலில் மாணவர்களை ஊக்குவிக்க போட்டிகள் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு:
சென்னை தீவுத்திடலில் மாணவர்களை ஊக்குவிக்க போட்டிகள் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு
சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னை தீவுத்திடலில் 41-வது இந்திய சுற்றுலா
மற்றும் தொழில் பொருட்காட்சியை கடந்த மாதம் 3-ந்தேதி முதல் தொடர்ந்து 70
நாட்கள் நடத்தி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதற்காக
பொருட்காட்சி வளாகத்தில் பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளது. வரும் 28-ந்தேதி
மாறுவேட போட்டி, மார்ச் 1-ந்தேதி மெல்லிசை நிகழ்ச்சியும், வினா விடை
போட்டி, 6-ந்தேதி கிராமிய நடனம், 7-ந்தேதி புகைப்படம் எடுத்தல், 8-ந்தேதி
பரதநாட்டியம், 13-ந்தேதி ஓவியம் வரைதல், 14-ந்தேதி கோலப்போட்டி, அலங்கார
அணிவகுப்பு மற்றும் 15-ந்தேதி நகைச்சுவை போட்டி நடக்கிறது.போட்டியில்
பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பொருட்காட்சி நிர்வாகத்துக்கு நேரடியாகவோ
அல்லது ௴௴பீநீயீணீவீக்ஷீ@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற இணையதள முகவரியிலோ
தங்கள் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
வெற்றி பெற்றவர்களுக்கு முதல்,
2-வது மற்றும் 3-வது பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும்
போது பள்ளி, கல்லூரி அடையாள அட்டை மற்றும் கல்வி நிறுவனங்கள் அளிக்கும்
கடிதம் கொண்டுவர வேண்டும். மேலும் தகவலுக்கு 044- 2536 1743 மற்றும் 044-
2538 5102 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








