தூத்துக்குடி மாவட்டம் புதூரில்
செயல்பட்டுவரும் இந்தியன் தனிப்பயிற்சி கல்லூரியில் பி.இ படிப்பிற்கு
இணையாக கருதப்படும் A.M.I.E படிப்பில் சேர விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இந்த படிப்பானது மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் AICTE-ஆல் அங்கீகரிக்கப்பட்டது.
படிப்பில் சேரும் மாணவர்கள் வீட்டிலிருந்தே படித்து தேர்வு எழுதலாம்.
தேர்விற்குரிய பாடப்புத்தகங்கள் குறிப்பேடுகள், மாதிரி
வினா விடைகள் பொறியியல் துறை நிபுணர்களால் தயார் செய்யப்பட்டு
வழங்கப்படுகிறது.
இரண்டரை ஆண்டு கால அளவை கொண்ட இப்படிப்பிற்குரிய மொத்த
கல்விக்கட்டணம் ரூ.21,500 மட்டுமே. அரசு அங்கீகாரம் பெற்ற 6 தேர்வு
மையங்களில் தேர்வு நடத்தப்படும்.
படிப்பில் சேர விரும்பும் நபர்கள் பாலிடெக்னிக்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கணிதப் பாடப் பிரிவில் +2வில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவணை முறையில் கட்டணம் செலுத்தலாம்.
தேர்வில் உறுதி செய்யப்படும். படிப்பில் சேர வயது வரம்பு கிடையாது.
இப்படிப்பில் சேர விரும்புபவர்கள், S.P Ramaswamy, Ph.D (Foreign
Institute)Principal, இந்தியன் தனிப்பயிற்சி கல்லூரி, கீழ் அருணாச்சலபுரம்
(post), Pudur - 628905. ஆர்.சுந்தரராமன் 9820059288 ஆகிய முகவரியை தொடர்பு
கொள்ளலாம்.







