Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்:
தினமும் காலையில் தூக்கத்தில்
இருந்து எழுந்ததும்
வெறும் வயிற்றில்
தண்ணீர் அருந்துவது
ஜப்பானில் இப்போது
பிரபலமாகி வருகிறது.
இங்கு தரப்பட்டிருக்கும்
கீழ்வரும் விபரங்கள்
ஜப்பானிய மருத்துவர்களால்
தண்ணீரைக் கொண்டு
பல வியாதிகளைக்
குணப்படுத்த முடியும் என்ற
இம் முறையை நம்
முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக
பின்பற்றி வந்துள்ளார்கள்.
அவர்கள் தண்ணீருக்குப்
பதிலாக பழந்தண்ணீரை
(சோற்றுப் பானைக்குள்
எஞ்சிய சோற்றிக்குள்
விட்டு வைத்த
நீர்) குடித்துவிட்டு
தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால்
அவர்கள் ஆரோக்கியமாக
வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில்
அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர்
(Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப்
பெற்று நாம்மெல்லாம்
நோயாளிகளாகி வருகின்றோம்.
நாம் நித்திரையில் இருக்கும்போது
வாய்மூலம் உடலினுள்
புகும் நோய்
கிருமிகளை அழிப்பதற்காக
வாயினுள் பல
நோய் எதிப்பு
சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை
விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும்
போது உடலினுள்
சென்று பல
நோய்களை குணப்படுத்தும்
மருந்தாக மாறுகின்றன
எனவும் அறிய
முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர்
குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல்
துலக்கி வாயை
சுத்தமாக வைத்திருத்தல்
அவசியமாகின்றது.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை
மட்டுமல்ல நவீன
கால நோய்களைக்
கூட இந்த
நீர் மருத்துவம்
மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய
மருத்துவ சம்மேளனம்
நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல்
வலி, இதய
நோய்கள், ஆத்திரட்டிஸ்
எனப்படும் எலும்பு
சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி
எனப்படும் வலிப்பு
நோய், அளவுக்கதிகமான
உடல் பருமன்,
ஆஸ்துமா, காச
நோய், மூளைக்காய்ச்சல்,
சிறு நீரகம்
மற்றும் சிறு
நீர் வியாதிகள்
, வாந்தி, பேதி,
வாய்வுக் கோளாறுகள்,
மூல வியாதி, சலரோகம்
அல்லது சர்க்கரை
வியாதி, சகலவிதமான
கண் நோய்கள்,
கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய்
கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள்
போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது
என இம்
மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவ முறை
1. காலையில் துயில் நீங்கி
நீங்கள் எழுந்ததும்
, பல் துலக்கும்
முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய்
அலம்பிய பின்
45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம்
எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப்
பின் வழமையான
உங்கள் உணவை
உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின்
15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம்
இராப் போசனத்தின்
போதும் 2 மணி
நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or
lunch and dinner do not eat or drink anything for 2 hours)
5. முதியோர் அல்லது நோயாளிகள்
அல்லது 4 டம்ளர்
நீரை எடுத்த
எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம்
கொஞ்சமாக நீர்
உட்கொண்டு நாளடைவில்
4 டம்ளர் அளவு
நீர் அருந்த
பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும்
நோயாளிகள் தமது
பிணி நீங்கி
சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம்.
எந்த நோய்க்கு
எத்தனை நாட்கள்
இந்த முறையை
பின்பற்ற வேண்டும்
என்ற விபரங்களை
கீழே காணலாம்.
இந்த வழியில் பின்பற்றினால்
இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது
மேலும் கடுமையாகாது
மட்டுப் படுத்தும்
வலு உண்டாகும்
என்று ஜப்பானிய
மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம்
- 30 நாட்கள்
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்
சலரோகம் அல்லது சர்க்கரை
வியாதி - 30 நாட்கள்
மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்
புற்றுநோய் - 180 நாட்கள்
காச நோய் - 90 நாட்கள்.
ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல்
வாரம் 3 நாட்களும்,
இரண்டாவது வாரத்திலிருந்து
தினமும் இம்
முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத
மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக
உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி
வரும். ஆனாலும்
இந்த முறையை
நமது அன்றாட
கடமைகளில் ஒன்றாகப்
பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே
சொல்ல வேண்டும்.
நீர் அருந்தி ஆரோக்கியமாகவும்
சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி
அமையாது உலகு"
என வள்ளுவப்பெருந்தகை
சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.
THANKA Must Visit & Like our page : fb.com/OurErode
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








