மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெறவுள்ளது. இந்த
முகாம் கிண்டி சி.டி.ஐ. வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான
மறுவாழ்வு மையத்தில் (வி.ஆர்.சி.) புதன்கிழமை காலை 10 மணிக்கு
நடைபெறுகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள்
பங்கேற்கின்றன.இந்த முகாமில், 18 வயது முதல் 30 வயதுக்கு
உள்பட்டவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாதவர்கள்,
ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த மாற்றுத்
திறனாளிகள் கலந்து கொள்ளலாம். இது குறித்த மேலும் தகவல் பெற 044-22501534 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022