Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது':
'தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் இலவச,
'லேப்- டாப்' வினியோகம் துவங்க, மேலும் சில மாதங்களாகும்' என, தகவல்
தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில்,பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் இலவச,
'லேப் - டாப்'களை, மாநில அரசு வழங்கி வருகிறது. கடந்த கல்வியாண்டில்,
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், சில பள்ளிகளில் மட்டும், 'லேப் - டாப்'
வழங்கப்பட்டது.
இதுகுறித்து, தகவல்
தொழில்நுட்பத் துறையான, 'எல்காட்' வட்டாரங்கள் கூறியதாவது:'லேப் - டாப்'
சப்ளை செய்வதற்கான நிறுவனத்தை, தேர்ந்தெடுத்துவிட்டாலும், அவர்களுடன் விலை
குறைப்பு குறித்து பேசி வருகிறோம். மொத்தம், 10.5 லட்சம், 'லேப் - டாப்'கள்
கொள்முதல் செய்யப்பட உள்ளன; ஒரு, 'லேப் - டாப்'க்கு, 50 ரூபாயை
குறைத்தாலும், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.அதற்காக, அந்த தனியார்
நிறுவனத்திடம், தொடர்ந்து பேசி வருகிறோம். எனினும், அந்த நிறுவனம், 'லேப் -
டாப்' சப்ளை செய்ய, குறைந்தது இரு மாதங்களாகும். தனியார் நிறுவனத்தின்
சப்ளை துவங்கியதும், தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும், 'லேப் - டாப்'
வழங்கப்படும்; எனவே, மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








