Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
6.15 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்:
நடப்பு கல்வியாண்டில், 6.15 லட்சம் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும்
திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைத்தார்.தமிழகத்தில், 2005 - 06
முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பு படிக்கும்,
அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.நடப்பு
கல்வியாண்டில், 223.17 கோடி ரூபாய் செலவில், 11ம் வகுப்பு படிக்கும், 2.73
லட்சம் மாணவர், 3.41 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.15 லட்சம் பேருக்கு
இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச்
செயலகத்தில் நேற்று துவக்கி வைத்து, ஐந்து மாணவருக்கு, இலவச சைக்கிள்கள்
வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சுப்ரமணியன், வீரமணி, அப்துல்
ரஹீம் மற்றும் அதிகாரிகள், கலந்து கொண்டனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








