Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
'உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம்':
''உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், இந்திய அளவில், தமிழகம் முதலிடத்தில்
இருக்கிறது,'' என, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்
தெரிவித்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின், வெள்ளி விழா நேற்று
முன்தினம் நடந்தது. வெள்ளி விழாதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக் கழகம், 1990ம் ஆண்டு செப்., 7ம் தேதி துவக்கப்பட்டது. இதன் 25வது
ஆண்டு வெள்ளி விழா, வரும் செப்டம்பரில் கொண்டாடப்பட வேண்டும்.தற்போது
துணைவேந்தராக இருக்கும், குமரகுருவின் பதவிக்காலம், வரும் 22ம் தேதியுடன்
நிறைவுபெறுவதால், தம் பதவிக்காலத்திலேயே விழாவை நடத்த
திட்டமிட்டார்.அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற வெள்ளி விழாவில், தமிழக
உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா
மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பம்,
முத்துக்கருப்பன், பிரபாகரன்; எம்.எல்.ஏ.,க்கள் கடம்பூர் ராஜூ,
முத்துச்செல்வி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். பல்கலையின்
முகப்பில் தோரணவாயில், சுந்தரனாருக்கு ஆளுயர சிலை ஆகியவற்றை, அமைச்சர்
பழனியப்பன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:
தமிழகத்தில், உயர்கல்விகளில் மாணவர் சேர்க்கை விகிதம், 2011ல், 18 சதவீதமாக
இருந்தது; இது, அதே ஆண்டில் இந்திய அளவில், 15 சதவீதமாகவும்; சர்வதேச
அளவில், 23 சதவீதமாகவும்; வளர்ந்த நாடுகளில், 54 சதவீதமாகவும் இருந்தது.
42.8 சதவீதம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு இது, 38.2 சதவீதமாக உயர்ந்து, தற்போது, 42.8
சதவீதமாக உள்ளது. இந்திய அளவில், தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில் துணைவேந்தர் குமரகுரு, பதிவாளர் ஜான் டி
பிரிட்டோ ஆகியோர் பங்கேற்றனர்.நெல்லை பல்கலையின் சார்பில், தமிழ்ப்பணிக்காக
ஆண்டுதோறும் வழங்கப்படும் சுந்தரனார் விருது, சீனி விஸ்வநாதன் (2014),
இளையபெருமாள் (2015) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








