Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை மற்ற சனிக்கிழமைகளில் முழு வேலைநாள்:
ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை மற்ற சனிக்கிழமைகளில் முழு வேலைநாள்:
வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, மாதத்தின் 2-வது மற்றும் 4-வது
சனிக்கிழமைகளை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு
முன்பு ஒப்புக்கொண்டது. இந்த முடிவு, செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து
அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.பொதுத்துறை, தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள்,
கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும்
மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் பொது விடுமுறை ஆகும்.
மாதத்தின் மற்ற சனிக்கிழமைகளில், அவை முழு வேலைநாளாக செயல்படும் என்று
ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022