சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் உயர்வு : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் உயர்வு :

 


 
சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் உயர்வு - 1,16,424 மாணாக்கர்கள் பயன்பெறுவர்

சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணாக்கர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் நோக்கில், மாதாந்திர உணவுக்கட்டணம் உயர்த்தி அரசாணை வெளியிடப்படுகிறது.

இதன்படி, பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் ரூ.1,400-லிருந்து 15.1,800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,16,424 (ஆதிதிராவிடர் நலம் 91,424 + பழங்குடியினர் நலம் 25,000) மாணாக்கர்கள் பயன்பெறுவர்.

இதற்காக, அக்டோபர் 2026 முதல் மார்ச் 2027 வரை கூடுதல் செலவினமாக ரூ.29,41,29,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணாக்கர்களின் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் வகையில், ஆட்டிறைச்சி, கோழிக்கறி, முட்டை, பால், கீரை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட திருத்தப்பட்ட உணவுப்பட்டியல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது


Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H