Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மாவட்ட மாறுதலுக்கு 3 பக்க மண்டலங்கள் அடங்கிய படிவமா? ஒரு பக்க பழைய படிவமா?
தொடக்கக் கல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் விண்ணப்பம் எதை
அளிப்பதென்று குழப்பம் ஏற்பட்டுள்ளது 3 பக்கங்கள் கொண்ட பழைய படிவமா?
அல்லது ஒரு பக்கம் கொண்ட பழைய படிவமா ?
மாவட்ட மாறுதல் இணையதளம் வாயிலாக நடத்தப் பட
வேண்டுமெனில் கண்டிப்பாக 3 பக்கங்கள் கொண்ட படிவம் வழங்கினால் மட்டுமே
சாத்தியம். இயக்குநரகத்தில் வெளிவந்த கடித்த்தில் இந்த ஆண்டு( 2015 )
இணையதளம் வழியாக மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது
,ஆனால் இயக்குநரகத்தில் இருந்து இந்த ஆண்டு அரசாணை-232/10.07.15 - ல்
கூறியுள்ள முன்னுரிமையின்படி அப்படிவம் வழங்கப்படவில்லை ,இதனால் பல
ஒன்றியங்களில் அலுவலர்கள் எந்த விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் இருந்து
வாங்குவது என குழப்பத்தில் உள்ளனர்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








