தமிழகம் முழுவதும் 865 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் சனிக்கிழமை வழங்கப்பட்டது.பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம்
தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு முடிந்துள்ளது.
இந்த நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள்
இடமாறுதல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்
கலந்தாய்வில் பங்கேற்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 865 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு
செய்தனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறும் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |