"திரு.தாமஸ் ஆண்டனி" அவர்கள்
பொம்மலாட்டம் வழியில் மாணவர்களுக்கு கல்வியை எளிமையாக கற்பித்து வருகிறார்
என்பது அனைவரும் அறிந்ததே. பெரும் மதிப்பிற்குரிய ஆசிரிய
பெருமக்களுக்கு, வருகின்ற 31-08-2015 திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல்
3:30 மணி முடியதிரு.தாமஸ்
ஆண்டனி அவர்களின்" பொம்மலாட்ட வழி கற்பித்தல் " தூர்தர்சன்
நிகழ்ச்சியானது பொதிகை தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு திரு.தாமஸ் ஆண்டனி
அவர்களின் ஒளிப்பரப்பாக உள்ளது. எனவே ஆசிரியர் பெருமக்கள் அனைவரும்
இந்நிகழ்ச்சியை கண்டுகளித்து தங்களின் மேலான ஆதரவை அளிக்கும்படி கேட்டுக்
கொள்கிறோம்.
திரு.தாமஸ் ஆண்டனி அவர்கள் மேலும் கற்பித்தலில் சாதனை படைக்ககல்விக்குரலின் நல்வாழ்த்துக்கள்