Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
AWARD NEWS
EDNL NEWS
ஆசிரியர்களுக்கு தேசிய விருதுத்தொகை இரு மடங்காக அதிகரிப்பு மத்திய அரசு அறிவிப்பு:
ஆசிரியர்களுக்கு தேசிய விருதுத்தொகை இரு மடங்காக அதிகரிப்பு மத்திய அரசு அறிவிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில்,
தேசிய அளவில் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தினமான செப்டம்பர்
5–ந்தேதி விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கமும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
கடந்த 1999–ம் ஆண்டு முதல் இதே தொகைதான் வழங்கப்பட்டு வருகிறது.
இதை
அதிகரிக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு
கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய
விருதுக்கான தொகையை இரண்டு மடங்காக (அதாவது, ரூ.50 ஆயிரம்) அதிகரித்து
மத்திய அரசு நேற்று அறிவித்தது.
2014–ம் ஆண்டுக்கான விருது பெறுவோர்
இந்த தொகையை பெறுவார்கள். அத்துடன், தேசிய விருது பெறும் ஆசிரியர்களுக்கு
ஒரு சான்றிதழ், 40 கிராம் வெள்ளியில் அவர்களுடைய பெயர் பொறிக்கப்பட்ட
பதக்கம் ஒன்றும் வழங்கப்படும்.
நாடு முழுவதிலும் இருந்து தேசிய
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 378 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதியால் இந்த
விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் 20 விருதுகள் சமஸ்கிருத, பார்சிய, அரபு
மொழி ஆசிரியர்களுக்கும், 43 விருதுகள் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும்
ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








