Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
புள்ளியியல் உதவி இயக்குனர்கள் மற்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் தகவல்:
புள்ளியியல் உதவி இயக்குனர்கள் மற்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் தகவல்:
புள்ளியியல் உதவி இயக்குனர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயல்
அலுவலர்கள் பணிக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
உதவிஇயக்குனர் பணியிடங்கள்
இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்(3–ம் நிலை ) பணியிடங்கள் 58
காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப தமிழக அரசு இந்த பணியை தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்தது. இதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டு விண்ணப்பங்களை பெற்று எழுத்துத்தேர்வு கடந்த 2013–ம் ஆண்டு
அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.
இது போல புள்ளியியல் துறையில் உதவி
இயக்குனர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த பணிக்கு தேர்வு கடந்த 2013–ம்
ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.
தேர்வுமுடிவு வெளியீடு
இரு தேர்வுகளும் கடந்த 2013–ம் ஆண்டு நடத்தப்பட்டும், தேர்வு
குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததன் காரணமாக தேர்வு முடிவு
வெளியிடப்படாமல் இருந்தது. தேர்வு குறித்து வழக்கு முடிந்து விட்டது. அதன்
காரணமாக இரு தேர்வுகளின் முடிவும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய
இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இரு
தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் வருகிற
31–ந்தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதன் பின்னர் நேர்முகத்தேர்வு நடைபெறும். அதற்கான தேதி பின்னர்
அறிவிக்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக எத்தனை
உள்ளன என்ற விவரம் இன்னும் வரவில்லை. குரூப்–4 காலிப்பணியிடங்கள் எத்தனை
என்ற விவரமும் இன்னும் துறைவாரியாக இருந்து வரவில்லை. காலிப்பணியிடங்கள்
எண்ணிக்கை விவரம் வந்ததும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு
சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








