Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பரிசு தொகை:
2014—2015 ஆம் கல்வியாண்டில், இறுதியாண்டு படிப்பினை முடித்த
மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பரிசு தொகை
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விதிமுறைகள்: அனைத்து ஆண்டுகளிலும் தேர்ச்சி பெற்ற ஒருங்கிணைந்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி முதல்வரிடமிருந்து வரப்பெற்ற உயர்
மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், மாணவர்கள் பரிசித் தொகைக்கு
தேர்ந்தெடுக்கப்படுவர்.
பரிசுத்தொகை: 3000 முதல் 6000 ரூபாய் வரை.
பட்டியல் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31
குறிப்பு: பரிசுத்தொகை குறித்து மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வரை அனுகவும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








