Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
125 ஊராட்சிகளுக்கு புதிதாக உதவியாளர் பணியிடம்:
தமிழகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள, 125 ஊராட்சி களுக்கு
புதிதாக உதவியாளர் பணியிடங்கள்உருவாக்கப்பட்டுஉள்ளன.தமிழகத்தில் 12,524
ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் தேசிய வேலையுறுதி திட்டம், தாய் திட்டம்,
இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடு உள்ளிட்ட மத்திய, மாநில
திட்டங்கள் செயல்படுகின்றன. இந்த பணிகளை ஊராட்சி செயலர்கள் கவனித்து
வருகின்றனர். பணிச்சுமையால் அவர்கள் செயலர்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து
ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் உள்ள 125 ஊராட்சிகளுக்கு கூடுதலாக
உதவியாளர் பணியிடங்களை அரசு உருவாக்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2
ஊராட்சிகளுக்கு உதவியாளர் பணியிடங்கள் கிடைத்துள்ளன.ஊராக
வளர்ச்சித்துறையினர் கூறியதாவது: ஊராட்சி செயலர்களின் பணிச்சுமையை
குறைக்கும் வகையில், அவர்களுக்கு உதவியாளர்களை நியமிக்க வலியுறுத்தினோம்.
ஆனால் அரசு ஊராட்சி செயலர்களை கண்காணிக்கும் வகையில், உதவியாளர்
பணியிடங்களை அரசு வழங்கியுள்ளது. மேலும் அப்பணியிடங்களில் ஒன்றிய
அலுவலகங்களில் உள்ள உதவியாளர்களை மாற்றாமல், புதிதாக ஆட்களை நியமிக்க
வேண்டும், என்றனர்.Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








