Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Countdown today the launch of the satellites astrosat:
அஸ்ட்ரோஷாட் செயற்கை கோள் இன்று கவுன்டவுன் துவக்கம்:
விண்வெளி மேற்பரப்பை ஆய்வு செய்யும் வகையில் இஸ்ரோ அமைப்பால்
உருவாக்கப்பட்டுள்ள அஸ்ட்ரோஷாட் செயற்கை கோள் விண்ணில் செலுத்துவதற்கான 50
மணி நேர கவுன்டவுன் இன்று காலை 8 மணி முதல் துவங்குகிறது. பி.எஸ்.எல்.வி.
ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ள இந்த செயற்கை கோளுடன் அமெரிக்காவின் 4
செயற்கை கோள்கள் மற்றும் இந்தோனேஷியா, கனடா நாட்டின் செயற்கை கோள்களும்
அனுப்பப்பட உள்ளன. அஸ்ட்ரோஷாட் செயற்கை கோளின் மொத்த எடை ஆயிரத்து 500
கிலோ எடை கொண்டதாகும் எனவும், இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








