அகரமுதலித் திட்ட இயக்ககம்: ஆவண எழுத்தர் உள்பட 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அகரமுதலித் திட்ட இயக்ககம்: ஆவண எழுத்தர் உள்பட 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்:

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் ஆவண எழுத்தர் உள்பட இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இயக்ககத்தின் இயக்குநர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் ஆவண எழுத்தர், கணினி தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு அடிப்படை கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 35 (தாழ்த்தப்பட்ட-பழங்குடியினருக்கு) ஆகும். பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 ஆகவும், இதர வகுப்பினருக்கு 30 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதி உள்ளவர்கள் வெள்ளைத்தாளில் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை ஒட்டி, பெயர், முகவரி, பிறந்த நாள், மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். மேலும், தேவையான சான்றிதழ்களின் நகல்களைச் சுயசான்றொப்பத்துடன் இணைத்து அக்டோபர் 6-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை, நேரிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ, "இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், சி-48, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், 2-வது நிழற்சாலை, அண்ணாநகர், சென்னை-40' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களை 044-26215023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H