விளம்பர எண். NPCC/Regular/Sept-II/2015
பணி: Assistant Engineer (Civil)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 25,700
வயதுவரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 3 டிப்ளமோ அல்லது
இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2D Drawings
பற்றிய அறிவு மற்றும் AutoCAD-யின் பயன்பாடுகளை பற்றியும் தெரிந்திருக்க
வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, தில்லி, கவுஹாத்தி, கொல்கத்தா, மும்பை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.npcc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.npcc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.