இந்த ஆண்டுக்கான (2015 - 2016) ரயில்வே கால
அட்டவணையை தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்தப் புதிய
ரயில்வே கால அட்டவணை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் புதிய ரயில்கள், வேகம் அதிகரிக்கப்படும்
ரயில்களின் எண்ணிக்கை ஆகியவை அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரயில்களின்
எண்கள், ரயில்கள் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. புதிய
இடங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் விவரமும் இடம் பெற்றுள்ளது.
மாற்றியமைக்கப்பட்டுள்ள ரயில் எண்கள்:
ரயில் எண் 15119-15120: ராமேஸ்வரம் - வாரணாசி - ராமேஸ்வரம்.
ரயில் எண் 16790: ஜம்மு தாவி - திருநெல்வேலி இணைப்பு விரைவு.
ரயில் எண் 76851-76852 : நாகூர் - திருச்சி - நாகூர் பயணிகள் (பாசஞ்சர்) ரயில்.
ரயில் எண் 76853-76854 : திருச்சி - நாகூர் - திருச்சி பயணிகள் ரயில்
ரயில் எண் 76841 - 76842: கடலூர் - திருச்சி - கடலூர் பயணிகள் ரயில்.
ரயில் எண் 76845 - 76846: விருத்தாசலம் - திருச்சி - விருதாச்சலம் பயணிகள் ரயில்.
ரயில் எண் 76843 - 76844: கடலூர் - விருத்தாசலம் - கடலூர் பயணிகள் ரயில்.
ரயில் எண் 76847 - 76848: விருத்தாசலம் - சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயில்.
ரயில் எண் 76849 - 76850: சேலம் - விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில்.
ரயில் எண் 56829 - 56830: திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் ரயில்.
ரயில் எண் 56712 - 56713: திருச்சி - பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில்.
ரயில் எண் 56741 - 56742: தூத்துக்குடி - திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயில்.
ரயில் எண் 56718: திருநெல்வேலி - நாகர்கோயில் பயணிகள் ரயில்.
ரயில் எண் 56717: கன்னியாகுமரி - திருநெல்வேலி பயணிகள் ரயில்.
ரயில் எண் 56719: நாகர்கோயில் - கன்னியாகுமரி பயணிகள் ரயில்.
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்:
ரயில் எண் 13351: தன்பாத் - ஆலப்புழா விரைவு, நள்ளிரவு 2 மணி.
ரயில் எண் 12508: குவாஹாட்டி - திருவனந்தபுரம் விரைவு, காலை 4.55.
ரயில் எண் 12510: குவாஹாட்டி - பெங்களூர் விரைவு, காலை 4.55.
ரயில் எண் 12516: குவாஹாட்டி - திருவனந்தபுரம் விரைவு, காலை 4.55.
ரயில் எண் 12077: சென்னை சென்ட்ரல் - விஜயவாடா விரைவு, காலை 7.35.
ரயில் எண் 22808: சென்னை சென்ட்ரல் - சாந்த்ராகாச்சி விரைவு, காலை 8.10.
ரயில் எண் 17313: சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி விரைவு, பிற்பகல் 1.45.
ரயில் எண் 17311: சென்னை சென்ட்ரல் - வாஸ்கோடகாமா விரைவு, பிற்பகல் 1.45.
ரயில் எண் 16053: சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு, பிற்பகல் 2.15.
ரயில் எண் 22613: சென்னை சென்ட்ரல் - ஹல்தியா விரைவு, பிற்பகல் 2.40.
ரயில் எண் 12375: சென்னை சென்ட்ரல் - ஆசன்சோல் விரைவு, பிற்பகல் 2.40.
ரயில் எண் 12577: தர்பங்கா - மைசூர் விரைவு, பிற்பகல் 2.45.
ரயில் எண் 22351: பாடலிபுத்ரம் - யஷ்வந்த்பூர் விரைவு, பிற்பகல் 2.45.
ரயில் எண் 12295: பெங்களூர் - பாட்னா விரைவு, பிற்பகல் 3.45.
ரயில் எண் 22840: சென்னை சென்ட்ரல் - ஹெளரா விரைவு, மாலை 5.20.
ரயில் எண் 12689: சென்னை சென்ட்ரல் - நாகர்கோயில் விரைவு, மாலை 6.20.
ரயில் எண் 12601: சென்னை சென்ட்ரல் - மங்களூர் விரைவு, இரவு 8.20.
ரயில் எண் 22651: சென்னை சென்ட்ரல் - பழனி விரைவு, இரவு 9.40.
ரயில் எண் 12840: சென்னை சென்ட்ரல் - ஹெளரா விரைவு, இரவு 11.45.
ரயில் எண் 12511: கோரக்பூர் - திருவனந்தபுரம் விரைவு, இரவு 11.50.
ரயில் எண் 12521: பரெளனி - எர்ணாகுளம் விரைவு, இரவு 11.50.
ரயில் எண் 22645: இந்தூர் - திருவனந்தபுரம் விரைவு, இரவு 11.50
ரயில் எண் 22647: கோர்பா - திருவனந்தபுரம் விரைவு, இரவு 11.50.
சென்னை சென்ட்ரல் வந்தடையும் ரயில்களின் புதிய நேரம்
ரயில் எண் 12510: குவாஹாட்டி - பெங்களூர் விரைவு, அதிகாலை 4.30.
ரயில் எண் 12658: பெங்களூர் - சென்னை சென்ட்ரல் விரைவு, அதிகாலை 4.45.
ரயில் எண் 12682: கோவை - சென்னை சென்ட்ரல் விரைவு, காலை 7.20.
ரயில் எண் 16090: ஜோலார்பேட்டை - சென்னை பயணிகள் ரயில், சென்ட்ரல் காலை 9.10.
ரயில் எண் 12295: பாட்னா - பெங்களூர் விரைவு, பிற்பகல் 3.15.
ரயில் எண் 22626: பெங்களூர் - சென்னை சென்ட்ரல் விரைவு, இரவு 8.30.
ரயில் எண் 16058: திருப்பதி - சென்னை சென்ட்ரல் விரைவு, இரவு 8.45.








