Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
புதிய வட்டங்கள் அறிவிப்பு: அரசிதழில் வெளியீடு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய வட்டங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து அரசிதழில் தெரிவிக்கப்பட்ட விவரம்:தமிழக
சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேரவை விதி
110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள
அம்பத்தூர், பூந்தமல்லி வட்டங்களை சீரமைத்து ஆவடியில் ஒரு புதிய வட்டம்
உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த அறிவிப்பின்படி,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், அந்த மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர்,
பூந்தமல்லி வட்டங்களைச் சீரமைத்து ஆவடியில் ஒரு புதிய வட்டம்
உருவாக்குவதற்கான அவசியங்களைக் குறிப்பிட்டு, மதுரவாயல் வட்டத்திலிருந்து
அயப்பாக்கம் கிராமத்தினை பிரித்துப் புதியதாக தோற்றுவிக்கப்படவுள்ள ஆவடி
வட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் உள்வட்டத்துடனும், புதியதாக வயலாநல்லூர்,
நேமம் குறுவட்டங்களை உருவாக்கி அவைகளை பூவிருந்தவல்லி வட்டத்திலும்
சேர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆட்சியரின் பரிந்துரை ஏற்கப்பட்டு
அதனடிப்படையில் உத்தரவிடப்படுகிறது.
இதுபோன்று, கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் பர்கூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, விருதுநகர்
மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, நெல்லை மாவட்டத்தில் திருவேங்கடம் ஆகியவற்றை
புதிதாக உருவாக்குவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








