அந்த பகுதியில் வழக்கமாக பெண்களை கிண்டல் செய்வதும், அவர்களிடம் சில்மிஷம் செய்வதையுமே வேலையாக வைத்துள்ள 5 பேர் கொண்ட கும்பலைல் சிறுமியை சுற்ரறி வளைத்து உள்ளது. 2 பேர் மாணவியை பிடித்து இழுக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சிறுமி கூறுகையில், எங்கள் பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்னையும் யாராவது ஏதாவது செய்யக்கூடும் என்று அஞ்சினேன். இதனால் கடந்த ஓராண்டாக கராத்தே கற்றேன். இந்நிலையில் அந்த 2 பேர் என்னை பிடிக்க முயன்றனர். இதை பார்த்த நான் அவர்களின் முகத்தை பெயர்த்தேன், அந்த இடத்தில் எத்தினேன். அவர்கள் ஏற்கனவே என்னை கிண்டல் செய்து வந்தனர். எனவே அவர்களை நானே தண்டித்தேன் என கூறினார்.
இது குறித்து அந்த பெண் போலீசில் புகாரும் அளித்து உள்ளார்.








