Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
547 vacant doctor posts in government hospitals , can apply on the website:
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 547 மருத்துவர் பணியிடங்கள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்:
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 547 மருத்துவர்கள் நேரடி
நேர்காணலில் தாற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, தடய
அறிவியல் மருத்துவம், முடநீக்கியல், குழந்தைகள் நலம், குழந்தைகள் அறுவைச்
சிகச்சை, உளவியல், நரம்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, ரத்தநாள அறுவைச்
சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, இருதயவியல், இருதய அறுவைச்
சிகிச்சை, கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 34 துறைகளில் 547
மருத்துவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதற்கான அறிவிப்பு, விண்ணப்பங்கள்
www.mrb.tn.gov.in என்ற மருத்துவப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்து, இணையதளம் வழியாகவே பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை வரும் நவம்பர் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத்
தேர்வு நடத்தப்பட மாட்டாது. மருத்துவப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின்
அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட
உள்ளனர். Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








