Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை செய்ய:
நீரிழிவு நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்ட, பக்க விளைவுகளற்ற ஆயுர்வேத
மாத்திரை, அறிவியல் ரீதியில் சோதிக்கப்பட்டு, விரைவில் விற்பனைக்கு
வரவுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக்
குழுவின் இரு ஆய்வுக்கூடங்கள் சேர்ந்து, நீரிழிவு நோய்க்கான, ஆயுர்வேத
மாத்திரையை உருவாக்கி உள்ளன. ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள, நான்கு
தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களை வைத்து, தயாரிக்கப்பட்ட
இம்மாத்திரை, 'டயாபடிஸ் மெலிடஸ்' எனப்படும், நீரிழிவு நோயின் இரண்டாம்
வகையால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளக் கூடியது; பக்க விளைவுகள்
ஏற்படாது.
இதற்கு, 'பிஜிஆர் - 34' என பெயரிடப்பட்டு உள்ளது. நீரிழிவு
நோய்க்கான ஆயுர்வேத மருந்துகள், ஏற்கனவே, விற்பனையில் இருந்தாலும், அவை,
அறிவியல் ரீதியில் சோதிக்கப்படாதவை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள, பிஜிஆர் -
34 மாத்திரை, விலங்குகளை கொண்டு அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்டுள்ளது;
சோதனையில், 67 சதவீதம், வெற்றிகரமாக இருந்ததாக, மூத்த விஞ்ஞானி ராவத்
கூறினார். 'பிஜிஆர் - 34 மாத்திரை, ரத்தத்தில், சர்க்கரை அளவை சீராக
வைத்திருக்கும்; அதிக சர்க்கரை அளவால், ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்கும்'
என, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
இம்மாத்திரைகளை, 'ஐமில் பார்மசூட்டிகல்ஸ்' நிறுவனம் விற்பனை செய்கிறது. 15
நாளில் விற்பனைக்கு வரவுள்ள, இம்மாத்திரை ஒன்றின் விலை, ஐந்து ரூபாயாக
இருக்கும் எனத் தெரிகிறது. Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








