Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
The Conference of the Indian clinical study : 2 322 people on the day of admission letter:
The Conference of the Indian clinical study : 2 322 people on the day of admission letter:
இந்திய மருத்துவ முறை படிப்பு கலந்தாய்வு: 2-வது நாளில் 322 பேருக்கு சேர்க்கைக் கடிதம்:
சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளில் மாணவர்
சேர்க்கைக்காக, 2-வது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 322
பேருக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது. கலந்தாய்வின் முடிவில் அரசுக்
கல்லூரியில் 14 இடங்கள் உள்பட மொத்தம் 469 காலியிடங்கள் உள்ளன.இந்திய
மருத்துவ முறை படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் அக்டோபர் 25-ஆம் தேதி
தொடங்கியது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 356, சுயநிதி கல்லூரிகளில் அரசு
ஒதுக்கீட்டு இடங்கள் 743 என மொத்தம் 1,099 இடங்களுக்கு கலந்தாய்வு
நடைபெற்று வருகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ
முறை- ஹோமியோபதி ஆணையர் அலுவலக வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்
நாள் கலந்தாய்வின் முடிவில் 308 பேருக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








