Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க நவ. 9 கடைசி நாள்:
சமூக நீதிக்காக போராடுபவர்களுக்கு வழங்கப்படும் தந்தை பெரியார்
விருத்துக்கு விண்ணப்பிக்க நவம்பர் 9-ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட
ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சமூக
நீதிக்காக போராடுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு தந்தை பெரியார்
விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு, ரூ.1
லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு பவுன் தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இதன்படி, நிகழாண்டில் தந்தை பெரியார் விருது பெறுவதற்கு,
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்ட
மக்களின் வாழ்வாதாரம், கல்வி ஆகியவற்றுக்காக போராடியவர்கள்
விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தங்களது பெயர்,
சுயவிவரம், முழு முகவரியுடன் கூடிய விவரங்களை நவம்பர் 9-ஆம் தேதிக்குள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1
என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








