Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
"அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு வாரம்':
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அக்.26 முதல்
31ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக கடைப்பிடிக்க ஆட்சியர் மு.கருணாகரன்
அறிவுறுத்தியுள்ளார்.அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்க
தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு வார விழிப்புணர்வு உறுதிமொழியேற்கும் நிகழ்வு
திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வருவாய்த் துறை,
பிற்பட்டோர் நலத் துறை, சமூகநலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை, சிறுபான்மையினர் நலத் துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம்,
உணவுப் பாதுகாப்பு, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு
துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் உறுதிமொழியேற்றனர்.
ஆட்சியர்
மு.கருணாகரன் உறுதிமொழியை வாசிக்க, அனைத்து துறை பணியாளர்களும்
வழிமொழிந்து ஏற்றுக்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது) சீனிவாசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை
ஆட்சியர் விஜயாம்பிகா, கோட்டாட்சியர் எஸ். வெங்கடேஷ், மாவட்ட வழங்கல்
அலுவலர் பா. சேகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் மேலாளர் தேவபிரான்
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








