தொடர் விடுமுறை மாறியது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு உத்தரவால், ஐந்து நாள் தொடர் விடுமுறையை, வெளியூரில் கொண்டாட, ஏற்பாடு செய்தவர்கள், 23ம் தேதி அலுவலகத்திற்கு வர வேண்டும் அல்லது விடுப்பு எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.