ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2015 – Orders – Issued.
படிகள் - அகவிலைப்படி - 01.07.2015 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc Increase from 01.07.2015 - Orders - Issued.
திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2015 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.Os of Finance Department - On Enhancement of Dearness Allowance to the Pensioners and Family Pensioners - English version click here








