In food poisoning ? 211 students in the school health impact: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


In food poisoning ? 211 students in the school health impact:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி நகரில் உள்ள சைனிக் மேல் நிலைப்பள்ளி விடுதியில் (ராணுவ பயிற்சி பள்ளி) 650 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவர்கள் நேற்று இரவு சப்பாத்தி–குருமா சாப்பிட்டனர்.அதிகாலையில் மாணவர்களுக்கு வாந்தி–மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. மொத்தம் 211 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களை பார்த்தார். இரவில் மாணவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகள் சோதனை செய்யப்படுகிறது. சோதனை அறிக்கையில் உணவில் விஷம் கலந்தது பற்றி தெரியவரும். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H