கன்னியாகுமரி மாவட்டம் உருவாகி இன்று 60-வது பிறந்த நாள் விழா
கொண்டாடப்படுகிறது.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் கன்னியாகுமரி
மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. சுதந்திரத்துக்கு பின் மொழிவாரி
மாநிலங்கள் அமைக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள்,
தமிழகத்துடன் இணைவதற்காக போராட்டம் நடத்தினர்.நேசமணி தலைமையில் போராட்டம்
வலுபெற்ற போது, தினமலர் நாளிதழ் மூலம் அதன் நிறுவனர் டி.வி.ஆர்.,
போராட்டத்தை ஒருங்கிணைத்தார். தடியடி, துப்பாக்கிச்சூடு என்ற நீண்ட
போராட்டத்துக்கு பின் 1956 நவ.,௧ல் குமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைந்தது.
இதன்
60-வது ஆண்டு துவக்க விழா மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. மார்ஷல்
நேசமணி, தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர்கள், பொதுமக்கள் மரியாதை
செலுத்துகின்றனர்.10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022