பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்
புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.இவர்கள் தாற்காலிக மதிப்பெண்
சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர்.இந்த
நிலையில், இவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய
மையங்களில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 8 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது.இந்த
நாளுக்குப் பின்னர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர்
அலுவலகங்களில் பெறலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |