
மாண்புமிகுதமிழக முதல்வர் அவர்களின் ஆணைபடி விழுப்புரம் மாவட்டம்
மணலூர்பேட்டை, ஜி.அரியூர், திருக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் விலையில்லா மிதிவண்டி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்
மாண்புமிகு அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.









