Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
7th Pay commission - JAN 2016 DA அறிவிப்பதில் என்ன குழப்பம்!!!
7th Pay commission - JAN 2016 DA அறிவிப்பதில் என்ன குழப்பம்!!!
Expected DA Calculation will play vital role in determining Fitment Factor of 7th CPC
At the end of the Sixth CPC Regime all the Central Government servants are at the verge of receiving their last installment of Dearness Allowance in Sixth Pay Commission. Almost the DA from January 2016 will be finalized after the release of AICPIN for the month of December 2015. The eleven months AICPIN Points released from January 2015 to November 2015 by Labour Bureau suggests that there is a possibility to get 6 to 7 percent hike in DA from January 2016. But the AICPIN for the Month of December will determine the exact rate of hike in Dearness Allowance from Jan 2016.
The rate of DA, as expected by 7th Pay commission, if arrived at 125 % with 6% hike there will be no change in Fitment factor. Because the Fitment Factor 2.57 is arrived by adding the 125% DA, at the rate anticipated on 1.1.2016. If AICPIN for December 2015 necessitates changing the expected DA from 125% to the level of 126 % with hike of 7%, then there will be certainly an impact in the Fitment Factor of 7th CPC. In that case, there will be change in decimals of fitment factor So, Expected DA from January 2016 will play vital role in determining Fitment Factor if it increases from expected level of 125% to 126%.
What will be the fitment factor if DA reaches at 126% from January 2016.
When it was anticipated that the DA will be 125 % from January 2016, The 7th Pay Commission stated in the Report that
“This fitment factor of 2.57 is being proposed to be applied uniformly for all employees. It includes a factor of 2.25 on account of DA neutralization, assuming that the rate of Dearness Allowance would be 125 percent at the time of implementation of the new pay. Accordingly, the actual raise/fitment being recommended is 14.29 percent”
If 126% of DA has to be taken into account for arriving Fitment factor with the recommended 14.29 % increase..
The Revised Fitment Factor will be as follows
The fitment factor after DA neutralization = 2.26
Increase of 14.29% over 2.26 = 0.32
Total (2.26+0.32) = 2.58
2. மீண்டும் உடைந்தது ஆசிரியர் கூட்டுக்குழு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை, அரசிடம் முன்னெடுத்து வைக்கவும், அவர்களை ஒருங்கிணைக்கவும், ஜாக்டோ, ஜாக்டா என்ற அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, 'டேக்டோ' என்ற புதிய அமைப்பு உருவாகிஉள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைக்காக, ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், 'ஜாக்டோ' என்ற சங்கம், பல ஆண்டுகளாக, அரசு ஊழியர் சங்கங்களின், 'ஜியோ' அமைப்புடன் கை கோர்த்து, பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில், 24 முக்கிய சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.
இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன், 18 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டா' என்ற கூட்டு நடவடிக்கைக் குழு துவங்கப்பட்டது. இந்த குழுவும், போராட்டம் மற்றும் கூட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது மூன்றாவதாக, அ.தி.மு.க., அரசுக்கு ஆதரவாக, புதிய கூட்டு நடவடிக்கைக் குழு துவங்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ், 11 சங்கங்களை சேர்த்து, 'தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு - டேக்டோ' என, தனி அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதன் உயர்மட்டக் கூட்டம், 19ம் தேதி, சென்னையில் நடந்தது. இதில் பேசிய சிலர், முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இரு அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக, டேக்டோ உதயமாகியுள்ளது, புது குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது
3. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு
கேரளாவில் அரசு ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது. கேரளாவில் சம்பள உயர்வு கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து சம்பள உயர்வு குறித்து ஆலோசிப்பதற்காக கேரளஅரசு ஒரு கமிஷனை நியமித்தது. இந்த கமிஷன் சமீபத்தில் தனது அறிக்கையை முதல்வர் உம்மன்சாண்டியிடம் தாக்கல் செய்தது.
பின்னர்இந்த அறிக்கையை அமைச்சரவை துணைக்கமிட்டி பரிசீலித்தது.இந்நிலையில் சம்பள உயர்வு குறித்த அறிக்கை நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்பிறகு முதல்வர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறுகையில், ''அடுத்த மாதம் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ7,222 கோடி கூடுதல் சுமை ஏற்படும்.2014ம் ஆண்டு ஜூலை முதல் முன்கால அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படும். இந்த சம்பள உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 2,000 ரூபாயும், அதிகபட்சம் 12,000 ரூபாயும் அதிகரிக்கும். இதன்படி குறைந்தபட்ச சம்பளம் ரூ16,500 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ1,20,000 ஆகவும் இருக்கும்'' என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








