அமெரிக்கா, பிரேசில், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில், சைகா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில், சைகா பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் பிரகாஷ் நட்டா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின், மத்திய அரசும், சைகா வைரஸ் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வைரஸ் பாதிப்புள்ள, 24 நாடுகளின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.