தமிழக சட்டசபை தேர்தல்
இதேபோல் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைய இருக்கிறது.
எனவே தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விவரம் இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








