Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
5 அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து:
ஐந்து அரசு உயரதிகாரிகளுக்கு, ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.2014-ஆம்
ஆண்டில் மாநிலப் பிரிவில் காலியாகவுள்ள ஐ.ஏ.எஸ். இடங்களை நிரப்புவதற்காக
தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி,
வி.பி.தண்டபாணி, பி.பொன்னையா, எம்.விஜயலட்சுமி, கே.ராஜாமணி,
வி.அன்புசெல்வம் ஆகிய 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி நியமனம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆண்ட்ரூஸ்,
பொன்னுராஜ், வைரமணி ஆகியோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவர்கள்
தொடர்ந்து வழக்கின் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப இந்த நியமனங்கள்
செயல்பாட்டுக்கு வரும் என்று தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள
தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








