Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
மாணவர்களுக்கு சூரிய சக்தி மேஜை விளக்குகள் வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்:
மாணவர்களுக்கு சூரிய சக்தி மேஜை விளக்குகள் வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்:
ஏழை-எளிய மாணவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் மேஜை விளக்குகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:முதல்வர்
ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, ஏழை-எளிய
மாணவ-மாணவியர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் மேஜை விளக்குகள் வழங்கும்
திட்டத்தை தனது சொந்த செலவில் வழங்கிட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
தலைவர் சி.கல்யாண் விருப்பம் தெரிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். அவரது
கோரிக்கையை ஏற்று, தலைமைச் செயலகத்தில், ஏழை-எளிய மாணவ, மாணவியருக்கு
சூரிய சக்தியால் இயங்கும் 6,888 மேஜை விளக்குகள் வழங்கும் திட்டத்தை அவர்
அண்மையில் தொடக்கி வைத்தார்.இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கும்
அடையாளமாக, 5 மாணவர்களுக்கு மேஜை விளக்குகளை முதல்வர் வழங்கினார். இதைத்
தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் பாடல்கள் அடங்கிய
"அம்மா பாமாலை' குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறுந்தகட்டை
முதல்வர் ஜெயலலிதாவிடம் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் வழங்கினPost Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








