
ஒரு உயிர் ஊசலாடியது...மைனஸ் 65 டிகிரி என்ற நினைத்துக்கூட பார்க்க முடியாத அடர்ந்த குளிரில்....இருபத்தி ஐந்து அடி ஆழத்தில்...ஒரு நாள் இரு நாள் இல்லை தொடர்ந்து ஆறு நாட்கள்...
ஆள் ஆரவராமில்லாத அத்துவான பனிக்காட்டில்....
நம்மால் ஒரு மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியாது நம் வீட்டில் பயன் படுத்தும் ஃபிரிட்ஜில்.... பாருங்களேன் நண்பர்களே இந்த மனிதனின் தன் நம்பிக்கையும் மனோதைரியமும். உணவு குடிநீர் இல்லாமல் தன் உயிரை தனக்கு தெரிந்த யோகா மூலம் முறையான மூச்சி பயிற்சி மூலம் இவர் தன் உயிரை காத்து போராடி இருக்கிறார்....நம்மால் அன்ட்ராயிட் போன் இல்லை என்றாலே அரை மணி நேரத்தில் செத்து போய் விடுவோம்... ஆனால் இந்த மா மனிதனின் உயிர் இன்று மருத்துவமனையில் பிரிந்தது.....கடைசி வரை சிறுநீரகம் செயல் படவே இல்லை மற்றும் நுரையீரல் மிகுந்த சேதத்திற்கு உள்ளாயிருந்ததால் இவரை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை...
எனவே நண்பர்களே நீங்கள் இந்த பதிவை படிக்கும் இந்தத் தருணம் ஒரு நிமிடம் நின்று மௌனம் மூலம் அஞ்சலி செய்யுங்கள்....நமக்காக எல்லை காத்த சாமியான இந்த வீரர்களுக்கு....
வந்தே மாத்திரம்....ஜெய் ஹிந்த்.....!








