Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
தொடக்கக்கல்வி அலுவலர் ஆய்வில், இடையூறு செய்த இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தொடக்கக்கல்வி அலுவலர் ஆய்வில், இடையூறு செய்த இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கரூர்
பண்டரிநாதன் தெருவில், சரஸ்வதி அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இதில்,
தலைமை ஆசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பிப்.,9 ம் தேதி சத்துணவு ஊழியர் சங்கத்தினர், வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டதால், ஆசிரியர்கள் உணவு சமைத்தனர். சத்துணவு வழங்குவதில் சற்று
தாமதம் ஏற்பட்டதால், தங்களுக்கு தலை சுற்றல், மயக்கம் வருவதாக, ஐந்தாம்
வகுப்பு மாணவியர் நிவாஷினி, பூர்ணிமா, ரம்யா ஆகியோர் தெரிவித்தனர்.
இதையடுத்து மூன்று பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு
திரும்பினர். தகவல் அறிந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கனகமணி,
பள்ளியில் ஆய்வு செய்தார். ஆய்வு பணியின் போது பசுபதிபாளையம்
நடுநிலைப்பள்ளி ஆசிரியர் காமராஜ், பஞ்சமாதேவி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்
ஜெயராஜ் ஆகிய இருவரும் இடையூறு செய்தனர். இது குறித்து கல்வித்துறைக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்வித்துறை உத்தரவின்படி, இரண்டு ஆசிரியர்களை
சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கனகமணி உத்தரவிட்டார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








