அதே நேரத்தில், 'ஜாக்டோ' அமைப்பினரிடம் பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், 'பிப்., 16க்கு பின், கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்' என, உறுதியளித்தனர்; அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில், 'ஜாக்டோ' அமைப்பில் இடம்பெற்றுள்ள, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து, நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், பிப்., 17 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது. 'ஜாக்டோ' அமைப்பில் உள்ள சங்கங்கள், தனித்தனியே வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.அரசு பிப்ரவரி 16க்குள் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், 17 முதல் அரசு ஊழியர்