Thanks to Mrs Vijayalakshmi Raja
SPOT ERRORS- எத்தனை முறை படித்தாலும் பிள்ளைகள் மறந்து போகும் ஏரியா!
காரணம் அது பல ஆங்கில இலக்கணப்பகுதிகளை ஒரு சேர உள்ளடக்கிய பகுதி! articles,Prepositions,Conjunctions,Concord,Transformations of sentences(Direct,indirect,Degrees of Comparison,Simple complex compound sentences,Active passive voices) போன்ற பல பகுதிகளிலிருந்து ஒன்றாக வினாக்கள் கேட்கப்படுகிறது இது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.
தற்போது வினாத்தாளில் Spot errors :

1.I prefer coffee to tea
2.Neither Ram,nor Arun is present
3.Ravi is senior to me
4.Mathematics is my favourite subject
5.Though he was poor he was contented.
Coffee,Tea,Senior,Manager,Typist,LIC agent,என்று இந்த T.ராஜேந்தர் காலத்து வார்த்தைகளைப் பார்த்து எனக்கு போரடித்து போயிற்று .ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்காட்டுகளில் ஏதாவது புதுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன் நான்!
இந்த ஆண்டு இப்படி கொஞ்சம் மாற்றுவோம் என்று,
I prefer Firefox to Opera
Neither Amazan nor Flipkart is good (for purse)
Google is senior to Slim Browser
Psychology is my favourite subject
Though he googled he couldnot find any result என்று எழுதி படிக்க சொன்னேன் !
பிள்ளைகளுக்கு ஒரே உற்சாகம் !எல்லாம் அவர்கள் கேள்விப்பட்ட வார்த்தைகள் அல்லவா ?
ஆகவே அவர்களால் எளிதாக இதை விளங்கிக்கொள்ள முடிந்தது.அவர்கள் இதில் செய்ய வேண்டியது பிழை திருத்துதல் மட்டுமே!அதுமட்டுமல்லாமல் இந்த வார்த்தைகளை அவர்கள் படிக்கும் போதே உற்சாகமாய் உணர்ந்தனர் .புதிய வார்த்தைகளை படிக்கும் போது தோன்றும் ஒரு வித பயம் இங்கே இல்லை !
மாணவர்களுக்கு புதிதாக ஒருConcept ஐ கற்பிக்கும் போது அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் Vocabularyஐ கொண்டு கற்பிக்க வேண்டும்.மாறாக கேள்விப்படாத vocabulary ஆக இருந்தால் அவர்கள் முதலில் அந்த சொல்லாக்கத்தை புரிந்துக்கொண்டு அதன் பின் conceptஐ புரிந்துகொள்ள முயல்வர்.அது கற்றலை இன்னும் கடினமாக்கி விடுகிறது .
தற்போதைய மாணவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.நாம் மாற்றத்தை விதைப்போம் !
"நேற்று என் ஆசிரியர் எனக்கு கற்பித்தது போல் இன்று நான் என் மாணவனுக்கு கற்பித்தால் அவனுடைய "நாளை" (Future ) வாழ்வை நான் பறித்துக் கொண்டதாக அர்த்தம்!"- ஒரு கல்வியாளர்